அன்புத் தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்
வணக்கம் நல்வரவு
அடடாவின் பணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
கூறி என் முதல் பதிவை பதிக்கின்றேன்
வணக்கம் நன்றி…
ஈஸ்வர்
வணக்கம் நல்வரவு
அடடாவின் பணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
கூறி என் முதல் பதிவை பதிக்கின்றேன்
வணக்கம் நன்றி…
ஈஸ்வர்
January 10th, 2010 at 12:30 pm
இம்முதற்பதிவு நன்றாக தொடர்ந்தியங்க எனது வாழ்த்துக்கள். +கா.சிவா+(பிறாண்ஸ்)
January 22nd, 2010 at 3:07 pm
இன்றுதை(23) இருபத்து மூன்று, ஏற்புடைக் கவிதை யொ(ஒ)ன்று, ஆரம்பமெனக் கருத்தினிற் கொண்டு, அன்புடனே ஆனபல கவிகள், யாத்திட நாடி இங்கே, உங்கள் வரவின் பதிவினை, வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும், கா.சிவா பிறண்ஸ்.